Ticker

6/recent/ticker-posts

சீனாவில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை மூடப்பட்டது.



சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக கட்டப்பட்ட லைஷென்ஷான் தற்காலிக  மருத்துவமனையை சீன அரசு அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கடைசி நோயாளியும் சுகமடைந்து வெளியேறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சீன அரசு இரண்டு வாரங்களுக்குள் இந்த மருத்துவமனையை நிர்மாணித்ததால் உலகின் கவனத்தை  இந்த மருத்துவமனை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments