இலங்கையின் தேசிய விமான சேவையின் வரலாற்றில் முதல்முறையாக மொத்தம் இருபத்தி ஆறு ஸ்ரீலன்கன் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்கின்றன. இதனால் விமான நிலையத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிரியின் அறிவுறுத்தலின் பேரில் புதிய பாதுகாப்புத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
விமான நிலையத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிரியின் அறிவுறுத்தலின் பேரில் புதிய பாதுகாப்புத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

0 Comments