கொரோனா தொற்றால் மரணிப்போரின் உடல்கள் தகனம் மட்டுமே செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார அமைச்சு வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுத்திருக்கிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின்படி உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்று அந்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments