கடந்த 10ம் திகதி நடுக்கடலில் இலங்கை கடற்படை கைப்பற்றிய 281 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 46 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள்கள் திக்கோவிட்ட துறைமுகத்தை வந்து சேர்ந்திருக்கிறது.
இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 327 கோடிக்கும் அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments