களுபோவில போதனா மருத்துவமனையின் மூடப்பட்ட வார்ட் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வார்டில் ஒரு கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாரங்களுக்கு வார்டை மூட மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்படி, வார்டில் உள்ள மருத்துவமனை ஊழியர்கள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்தலுக்கான காலம் நிறைவு பெற்றதால் வார்ட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

0 Comments