செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா உறுதியான 53 பேரில் பெரும்பாலானோருக்கு நோய்த்தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

0 Comments