ஊரடங்கு உத்தரவின் போது பிரார்த்தனையில் பங்கேற்றதாக 6 பேரை தன்கொட்டுவ போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று ( 4 ) தன்கொட்டுவ - மோருக்குலிய பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தன்கொட்டுவ மோருக்குலியவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குழு மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து பொது சுகாதார கண்காணிப்பாளர் தன்கொட்டுவ பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து . அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments