Ticker

6/recent/ticker-posts

நியூயோர்க் காவல் துறையின் 930 உறுப்பினர்களுக்கு கொரோனா

அமெரிக்காவில் வைரஸ் பரவல் வேகம்  அதிகரித்து வரும் நிலையில் செவ்வாயன்று அதன் இறப்பு எண்ணிக்கை  சீனாவின் எண்ணிக்கையான 3,300 இறப்புகளையும் முந்தியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக   உறுதிப்படுத்தப்பட்டோர்  அமெரிக்காவில் அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன. நாளடைவில் இது இன்னும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நியூயோர்க் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை திங்களன்று ஒரு நாளில் 250 க்கும் மேற்பட்டவர்களால் அதிகரித்துள்ளது.

இதுவரை நியூயோர்க்  காவல் துறையின் 930 உறுப்பினர்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது..

Post a Comment

0 Comments