இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றினால் இன்று (08) இரவு சற்றுமுன் ஏழாவது நபர் பலியாகியுள்ளார்.
அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (48-வயது) ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவர் ஜேர்மனில் இருந்து நாடு திரும்பிய தெஹிவளை-கல்கிசையை சேர்ந்த வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments