Ticker

6/recent/ticker-posts

எம்.எஸ்.சி மெக்னிஃபிகா கப்பலில் வந்த ஜெர்மன் பெண் இறந்தார்!


எம்.எஸ்.சி மெக்னிஃபிகா கப்பலில்  இருந்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட   75 வயது ஜெர்மன் பெண் மரணித்துள்ளார்.
அவள் கொரோனா  அல்லாத நோயால் அவதிப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  மாரடைப்பால் அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments