இன்று மாலையில் அல்லது இரவு நேரத்தில் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் உட்பட மன்னார் , முல்லைதீவு மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் . இடி மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

0 Comments