முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சுமார் நான்கு மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
மன்னாரில் உள்ள ஒரு காணி தொடர்பாக அவரிடமிருந்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக அறியவருகிறது.

0 Comments