இலங்கையில் கொரோனா ஆறாவது மரணம் சிறிது நேரத்திற்கு முன்னர் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
பலியான குறித்த நோயாளி ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயது நபர் என்று அறிய வருகிறது..
0 Comments