Ticker

6/recent/ticker-posts

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்தின் ஊழியர் மரணம்!

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்தின் ஊழியர் ஒருவர் எண்ணெய் கிடங்கில் விழுந்து இறந்துள்ளார்.

இன்று காலை எண்ணெய் கிடங்கில்  எண்ணெய் அளவை  சரிபார்க்க முயன்றபோது அந்த நபர் சரிந்து விழுந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர் சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மரணித்துள்ளார்.

Post a Comment

0 Comments