Ticker

6/recent/ticker-posts

ரஞ்சனுக்கு 20 ஆம் திகதி வரை விளக்க மறியல் !


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஏப்ரல் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை மிரிஹானா பொலிசார் நேற்று மாலை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments