Ticker

6/recent/ticker-posts

திறக்கப்பட்டது தெற்கு அதிவேக நெடுஞ்சாலை!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொட்டாவைலிருந்து ஹம்பாந்தொட்டை வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மீண்டும் திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று (20) முதல் இது செயல்படுத்தப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments