Ticker

6/recent/ticker-posts

இடியுடன் கூடிய பலத்த மழை! வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!


இடியுடன் கூடிய பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாக  வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் வலுவான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிகளிலும் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம்  கணித்துள்ளது.

Post a Comment

0 Comments