Ticker

6/recent/ticker-posts

வவுனியா மின் கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் றிஷாத்!

வவுனியா வைத்தியசாலை சுற்று வட்டத்திலுள்ள மின் கம்பத்தில் முன்னாள் அமைச்சர் றிஷாதின் உருவ பொம்பையொன்று கட்டப்பட்டு இருப்பதாக செய்தி வந்துள்ளது.

றிஷாத் அரசிலிருந்து விலகி எதிர்த்தரப்பிற்கு சென்றதால் கடும் கோபமுற்ற மஹிந்தவின் ஆதரவாளா்கள் இந்த வேலையை செய்திருப்பதாக தொிய வருகிறது.

இந்த உருவ பொம்மையில் தனது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் துரோகம் இழைத்திருப்பதாகவும், அமைச்சராக இருந்த காலங்களில் அதிகளவு பணம் சம்பாதித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments