இந்தியாவில் கங்கை நதிக்கரையில் 30க்கும் மேற்பட்ட திருமணமாகாத பெண்களின் உருக்குலைந்த உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் சிலவற்றின் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், உடல்கள் பைகளில் வைத்து கட்டப்பட்ட நிலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவ் உடலங்களை நாய்கள் மற்றும் காகங்கள் உணவாக்கிக்கொண்டிருந்தமையும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments