Ticker

6/recent/ticker-posts

மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 107 பேர் பலி!


இந்தியா,  பிகார் மாநிலத்தில்  நேற்று (25)  இரவு 7 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் உத்தர பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும் என்று பிகார் அரசு அறிவிவித்துள்ளது.

Post a Comment

0 Comments