Ticker

6/recent/ticker-posts

6 கிலோ ஹெராயினுடன் ஒருவர் கைது!


6 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளுடன்  சந்தேக நபா் ஒருவரை  நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கடுநாயக்க குரண  பகுதியில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் பேரில் 6 கிலோ மற்றும் 137 கிராம் ஹெராயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 45 வயதான குறித்த நபர் கட்டுநாயக்க பிரதேசத்தில்  வசிப்பவர் ஆவார்.

சந்தேக நபர் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

0 Comments