களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும அவசர சத்திர சிகிச்சை ஒன்றுக்காக கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலித தெவரப்பெரும நேற்று (15) பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இன்று அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
0 Comments