இந்த சந்திப்ர் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்றது. தேர்தல் பிரசார மேடையொன்றில் பேராயர் மெல்கம் ரஞ்சித் தொடர்பாக ஹரீன் பொ்ணான்டோ வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.
பேராயரின் உன்னத செயற்பாடுகளை ஆதரிப்பதாகவும், அதற்கு மதிப்பளிப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

0 Comments