Ticker

6/recent/ticker-posts

ஈ.ரி.ஐ. நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு

ஈ.ரி.ஐ. வாடிக்கையாளர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கொன்றில் ஆஜராகாத காரணத்தினால் அந்த நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈ.ரி.ஐ. நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யவே இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments