Ticker

6/recent/ticker-posts

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தனது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தார்.


இன்று 19-6-2020 காலை  9.00 மணிக்கு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்  வவுனியாவில் அமைந்துள்ள கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தார்.

Post a Comment

0 Comments