Ticker

6/recent/ticker-posts

இன்றைய தினம் கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் அடையாளம் காணப்பட்டனர்


இன்று, ஜூலை 10ம் திகதி  இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நாளாக பதிவாகியுள்ளது. 

அதன்படி, இன்று பதிவான கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை 283 ஆகும். 

இன்று காலை கந்தக்காடு  மறுவாழ்வு மையத்தில் இருந்து மொத்தம் 196 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் , இன்றைய தினம் மாலை 87 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments