மொரட்டுவை, லுனாவை பகுதியில் பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றை பரிசோதனை செய்ய முற்பட்டபோது அதன் சாரதிக்கும் பொலிசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், 39 வயதுடைய முச்சக்கர வண்டியில் சாரதி பொலிஸாரை தாக்க முற்பட்டதால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
0 Comments