தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு வழங்கிய ஆதரவினால் மைத்திரிக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தவகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள், 41 மாகாண சபை உறுப்பினர்கள், சுமார் 350 உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவு எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்குக் கிடைத்துள்ளது
0 Comments