பொது வேட்பாளர் மைத்திரீயின் வந்துரம்ப மேடையை தீ வைத்து நாசப்படுத்தியது தொடா்பாக பத்தேகம நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதியமைச்சா் நிசாந்த முத்துஹெட்டிகம இன்று அதிகாலை நாட்டை விட்டு சிங்கப்பூருக்கு தப்பியோடியுள்ளாா்.
இன்று நள்ளிரவு 12.51 மணிக்கு சிங்கப்பூர் விமானம் எஸ்.கியூ 468 மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.

0 Comments