இலங்கையானது தற்போது கசினோ, எதனோல், ஹெரோயின், ஆசனிக் மற்றும் சிகரட் போன்ற ஐந்து தீமைகளாலேயே இயங்குவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் சம்பிக ரணவக்க “சடன” தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
நாட்டில் ஊழல் பாரிளவில் பெருகியுள்ளதாகவும் அவ்வாறான ஊழல்கள் தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான கோப்புக்கள் தன்வசம் உள்ளதாகவும் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரீபால சிறிசேன் தேர்தலில் வெற்றி பெற்றால் அவற்றை வெளிக்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

0 Comments