களனி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் களனி தொகுதி அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினா் சாலித விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளாா்.
நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்த மாற்றம் தொடா்பாக பேசிய மொ்வின் சில்வா ஜனாதிபதியின் வேண்டுகொளுக்கிணங்க இந்த மாற்றம் ஏற்பட்டதாகவும், தனது பொறுப்புக்களை சாலித விஜேசுந்தரவிற்கு வழங்கி விட்டதாகவும் கூறியுள்ளாா்.
0 Comments