அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான் சொன்னாலும் பெருந்தேட்ட மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு
இம்முறை வாக்களிக்க மாட்டார்கள் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைப்
பொறுப்பாளர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர்
மைத்திரபால சிறிசேனவின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.
பெருந்தோட்ட
தமிழ் மக்களின் 80 முதல் 90 வீதமான வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு
கிடைக்கும்.
கடந்த வரவு
செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் எதனையும் வழங்கவில்லை.
பெருந்தோட்ட
மக்களுக்கு புதிய வீடுகள் தேவை, அவர்கள் இன்னமும்
200 ஆண்டுகள் பழமையான லயன்
அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
பெருந்தோட்டப்
பகுதியில் இருக்கும் ஒரு தேசிய பாடசாலையை பெயரிட முடியுமா? ஒன்று கூட கிடையாது.
இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ் பழமையான தொழிற்சங்கம் என்ற போதிலும் அவர்கள் மக்களுக்காக என்ன
செய்துள்ளார்கள்.
நாம் சிறிய
கட்சிகளின் பிரதிநிதிகளேயாகும். தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம்
கொடுத்திருக்க முடியும். எனினும் அவர்கள் அவ்வாறு எதனையும் இதுவரையில்
செய்ததில்லை.
தொண்டமான் என்ன
சொன்னாலும் பெருந்தோட்ட மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கே ஆதரவளிப்பார்கள்.
முஸ்லிம்
காங்கிரஸின் நிலைமையும் அதுவே, முஸ்லிம் மக்கள்
அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என ராதாகிருஸ்ணன் கொழும்பு ஞாயிறு
ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான் சொன்னாலும் பெருந்தேட்ட மக்கள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சவிற்கு இம்முறை வாக்களிக்க மாட்டார்கள் என மலையக மக்கள் முன்னணியின்
அரசியல்துறைப் பொறுப்பாளர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.
பெருந்தோட்ட தமிழ் மக்களின் 80 முதல் 90 வீதமான வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கும்.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் எதனையும் வழங்கவில்லை.
பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள் தேவை, அவர்கள் இன்னமும் 200 ஆண்டுகள் பழமையான லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
பெருந்தோட்டப் பகுதியில் இருக்கும் ஒரு தேசிய பாடசாலையை பெயரிட முடியுமா? ஒன்று கூட கிடையாது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பழமையான தொழிற்சங்கம் என்ற போதிலும் அவர்கள் மக்களுக்காக என்ன செய்துள்ளார்கள்.
நாம் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளேயாகும். தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். எனினும் அவர்கள் அவ்வாறு எதனையும் இதுவரையில் செய்ததில்லை.
தொண்டமான் என்ன சொன்னாலும் பெருந்தோட்ட மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கே ஆதரவளிப்பார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் நிலைமையும் அதுவே, முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என ராதாகிருஸ்ணன் கொழும்பு ஞாயிறு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRVKakx6.html#sthash.uxumkoi3.dpufபெருந்தோட்ட தமிழ் மக்களின் 80 முதல் 90 வீதமான வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கும்.

0 Comments