இவ்வாறு நேற்று மாலை சனிக்கிழமை (20.12.2014) பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவை மத்திய கொழும்பில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றியடையச் செய்யும் நோக்குடன் மத்திய கொழும்பு அழுத்கடை அப்துல் ஹமீட்
வீதியில் மேல்மாகான சபை உறுப்பினரும்,மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்
கட்ச்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியின் ஏற்பாட்டில் பாரளமன்ற உறுப்பினரும்
ஐக்கிய தேசியக் கட்ச்சியின் பிரதித் தலைவருமான ரவி கருணாநாயக்க பிரதம
அதீதியாக கலந்து கொண்டு மைத்திரிக்கான புதிய காரியாலையத்தை திறந்து
வைத்ததன் பிற்பாடு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்..
மேலும் இவ்வைபவத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.முஸம்மில், ஐக்கிய தேசியக்கட்ச்சியின் பாராளமன்ற உருப்பினரும்,கடுவள தேர்தல் தொகுதி அமைப்பாளருமான சுஜீவ சேனசிங்க, பாரளமன்ற உறுப்பினரும், கொழும்பு கிழக்கு அமைப்பாளர் ஹிரான் விக்ரமரத்ன, மேல்மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உருப்பினர் எம்.எச்.பாஹிம், மற்றும் உள்ளூரில் உள்ள சிறந்த அரசியல் பேச்சாளர்களும் பெரும்திரளான மூவின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய பைரூச் ஹாஜி முஸ்லிம்கள் தொன்னூற்றி ஒன்பது வீதமாக வாழ்கின்ற பிரதேசமான புதுக்கடைக்கு ஜனாதிபதி அமைச்சர் பெளசியுடன் வருகை ததந்து ஐம்பது அடி உயரமான கட் அவுட்டை தொங்க விட்டுச் சென்றுள்ளார். ஆனால் புதுக்கடையில் ஐம்பது வாக்குகள் கூட அவருக்கு கிடைக்கப் போவதில்லை. ஈராக், லிபியா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம்களுகெதிரான பிரச்சனைகளை பற்றி இங்கு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ ஏன் அழுத்கம, பேறுவள போன்ற பிரதேசங்களில் பொதுபால சேனா அரங்கேற்றிய நாடகம் பற்றியும், பள்ளிவாயல்கள் தொடர்ந்தேர்ச்சியாக அழிக்கப்படுதல் சம்பந்தமாகவும் மேசாமல் வாய்மூடிச் சென்றார் என்ற கேள்வியை உணர்ச்சி மிக்கவராக எழுப்பினார்.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பாரளமன்ற உறுப்பினர்களின் விரிவான விளக்கத்தினை இணைய நாளிதல் வாசகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக அனைத்து காணொளிகலும் இன்று மீண்டும் எமது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

0 Comments