Ticker

6/recent/ticker-posts

சந்திாிகா, சரத் பொன்சேகாவுக்கு அவதூறு சுவரொட்டி

சந்திாிகா மற்றும் சரத் பொன்சேகாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டி ஒன்று பிரசுாிக்கப்பட்டிருப்பதாக கபே அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கம்பகா யக்கல வீதியிலுள்ள ஜனஹன்ட என்ற அச்சகத்தில் இந்த சுவரொட்டிகள் அச்சிடப்பட்டிருப்பதாக மேலும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments