Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவிற்காக மேடையேறும் ஸல்மான்கான் ?




ஜனாதிபதித் தேர்தல் உத்தியாக இந்திய நடிக நடிகைகளை பயன்படுத்தவிருக்கும் தி்ட்டம் தொடர்பில் அண்மைக்காலமாக அறியக்கிடைத்திருந்த நிலையில் இன்று அதிகாலை (29) ஜெட்விமான சேவைக்கு சொந்தமான 9W 256 விமானத்தில் பொலிவூட் நடிகர் ஸல்மான்கான் மற்றும் நடிகை ஜெகலின் பெனான்டர்ஸ் கொழும்பை வந்தடைந்தனர். 

இவர்களுடன் மேலும் இரண்டு பிரபலங்கள் வருகை தந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. எதிர்வரும் நாட்களில் அரசின் தேர்தல் பிரசாரங்களுக்காக ஸல்மான்கான் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. 


Post a Comment

0 Comments