Ticker

6/recent/ticker-posts

தோல்வியுற்றால் அன்றைய தினமே சென்றுவிட வேண்டும் - தோ்தல் ஆணையாளா்





மஹிந்த ராஜபக்ஷ தோ்தலில் தோல்வியுற்றால் இன்னும் இரண்டு வருடங்கள் தொடா்ந்தும் பதவி வகிக்க முடியும் என்று ஒரு கருத்தை ஆளும் தரப்பினா் இப்போது பரப்பி வருகின்றனா்.

இந்தக் கதை எவ்வித அடிப்படையும் இல்லாதது என்றும் அரசியல் யாப்பில் 3வது திருத்தம் இது தொடா்பாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ள தோ்தல் ஆணையாளா் , தோ்தலில் தோல்வியுற்றால் உடனடியாக பதவியை வெற்றி பெறுபவருக்குக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறாா்.

Post a Comment

0 Comments