பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பத்தேகம பொலிஸாருக்கு இன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் ஆணையை துச்சமாக மதித்த பொலிஸார் பிரதியமைச்சரைக் கைது செய்யாமல் நீதி மன்றத்திற்கு வெளியில் வாகனத்தில் வந்த நிசாந்த முத்துஹெட்டிகமவை சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்தனர்.

0 Comments