கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் ரங்கஜீவ எதிரிசிங்கவின் ஆதரவாளர்கள் குழுவினால் பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜித் சுபசிங்கவின் இரண்டு ஆதரவாளர்கள் வெல்லம்பிட்டியில் உள்ள வென்னவத்த பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேச சபைத் தலைவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவருமே கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
0 Comments