Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறும் இதற்கான நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Post a Comment

0 Comments