Ticker

6/recent/ticker-posts

“மைத்திரிக்கு ஏன் ஆதரவளிக்கின்றீர்கள் என்று கேட்காதீர்கள். மஹிந்தவிற்கு ஏன் ஆதரவளிக்கவில்லை என்று கேளுங்கள் ”- ஆனந்த சங்கரி


சா்வாதிகாரத்தை தோற்கடிக்க எதிரணி வேட்பாளர் மைத்திரீபாலவை ஆதாிக்க  வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவா் ஆனந்த சங்கரி வேண்டுகொள் விடுத்துள்ளாா். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஏன் மைத்திரீக்கு ஆதரவு அளிக்கின்றீர்கள் என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஆனந்த சங்கரி மைத்திரீக்கு ஏன் ஆதரவளிக்கின்றீர்கள் என்று கேட்காதீர்கள். மஹிந்தவிற்கு ஏன் ஆதரவளிக்கவில்லை என்று கேளுங்கள்  என்றும் பதிலளித்தாா்.

Post a Comment

0 Comments