Ticker

6/recent/ticker-posts

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் விரைவில்...


க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் டிசம்பர் இறுதியில் வெளியாகும் என பரீட்சைதிணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகள் டிசம்பர் 26ம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments