Ticker

6/recent/ticker-posts

சரத் பொன்சேகாவுக்கு பூரண மன்னிப்பு



முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு பூரண மன்னிப்பை வழங்க ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன தீர்மானித்துள்ளார். 

சரத் பொன்சேகாவுக்கு உரித்தான  சலுகைகளை பெற்றுக் கொள்வதில் அவருக்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

Post a Comment

0 Comments