இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸின் பயணத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வத்திக்கான் நிர்வாகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த வாரத்தில் பாப்பரசரின் விஜயம் தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.பாப்பரசர் எதிர்வரும் 12 முதல் 15ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments