Ticker

6/recent/ticker-posts

அச்சுறுத்தல்கள் மோசடிகள் இடம்பெற்றால் உடன் அறிவியுங்கள்

நாளை இடம்பெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிக முக்கியமான ஒரு தேர்தல்   என்பதை  கருத்தில் கொண்டு  இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின்   வசதி கருதி உங்கள் பிரதேசங்களில் தேர்தல் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் சம்பவங்கள் இடம் பெறும்பட்சத்தில்  அதனை உடனடியாக உங்கள் மக்கள் பிரதிநிதிகளை  தொடர்பு கொண்டு அறியப்படுத்தும் வசதியினை  ஏற்படுத்தி தருவதில்  பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களின்  தமிழ் ஊடக பிரிவு மகிழ்ச்சியடைகிறது  .
இலங்கையில் உள்ள  சில தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களது முகவர்கள் சிலரை  நாம் உங்களுடன் தொடர்புபடுத்தவுள்ளோம் …
உங்கள் வசதி கருதி பிரதேச ரீதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் தொடர்பு இலக்கங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

 
கொழும்பு
W P C மனோ கணேசன் (DPF)-0773933169 (Piraba)
#M P C அசாத் சாலி (NUA) – 0777860891 /0773111115
#W P C பைரூஸ் ஹாஜியார் (UNP)-  0777755796 / 0777324810 (Latheef)
#W P C முஜிபுர் ரஹ்மான் (UNP)- 773312010

கண்டி
# M P C லாபிர் ஹாஜியார் (UNP)- 0779064537 / 0777063670
# D.MANAGER ஹிதாயத் சத்தார் – (UNP) -0777844909
# W P C. வேலு குமார் (DPF) – 0774455044

நுவரெலியா 
MP ராதாகிருஷ்ணன் (UPF) – 0777 757815(Thiyagu)

பதுளை 
M P வேலாயுதம் (UNP) -0552288922
U P C – ருத்ரதீபன்(UNP)- 0727501111
UCMC -M.MUZAMMIL – 077 1236781/M.B.SAYYED – 0770881666

அம்பாறை
#வை. எல். எஸ். ஹமீட் (ACMC – Genaral Secretry ) – 0777906512

திருகோணமலை
#Ex.MP முஹம்மத் மஹ்ரூப் – (UNP) – 0778842859
#E P C இம்ரான் மஹ்ரூப் -(UNP)- 0773503320 / 0772355323

மட்டக்களப்பு
# முஹமத் சாப்தீன் – 0777 443814
# புர்கான்- 0776686229

அனுராதபுரம்
#சட்டத்தரணி ருஷ்டி ஹபீப்  – 0774440019

பொலன்னறுவை 
#முஹம்மத் பைசல் (Maithri Media Team)- 077744354 /0783262844                                                                                                                                                       07860924060
வடமாகாணம்
# MP சுமந்திரன் (TNA)- 0772602605/0773540155/0776645102
                                                 0714199980/0778905449/0770794338
#N P C அயூப் அஸ்மின் (NFGG)- 0772372353
                                                   JAFFNA – 07734541090 MANNAR-
                                                   0773276587 VAVUNIYA -0711110019

இதர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எமது MAIN DESK
ஐ 770 261 902 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்..
பொது வேட்பாளரின் ஊடக பிரிவு …
பொது வேட்பாளரின் (தமிழ்) ஊடக பிரிவு.

Post a Comment

0 Comments