கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வார அவசர தடை விதிக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
இந்தத் தடையை நாளை முதல் அமலுக்கு கொண்டு வர சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments