Ticker

6/recent/ticker-posts

கோட்டாபயவின் கப்பலில் இருந்த வெளிநாட்டினா் யாா்?

காலி துறைமுகத்தில் தரித்து நின்ற மஹநுவர கப்பலை, பொலிசார் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிய வருகிறது. 

இந்தக்கப்பலில் வெளிநாட்டினா்  பலர் இருந்ததாக அறிய வருவதோடு,  கோட்டாவுக்கும் வெளிநாட்டினருக்கும் உள்ள தொடா்பின் மா்மம் துலங்காத நிலையில் இந்த ஆயுதக் கப்பலை பொலிசார் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனா். 

கப்பலில் இருந்தவா்கள் தமது சட்டலைட் தொலைபேசிகளை எடுத்து, யார் யாரிடமோ பேசியுள்ளதாகவும் அதனால் எவ்வித பிரயோசனமும் ஏற்படவில்லையென்றும்  கப்பலிலிருந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.




Post a Comment

0 Comments