இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இருந்தார்.
0 Comments