Ticker

6/recent/ticker-posts

ஊடகங்களுக்கு பூரண கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: அசாத் சாலி

னாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் ஊடகங்களுக்கு பூரண கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்த ஊடகங்கள் மீண்டும் சுதந்திரமான முறையில் இயங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments