Ticker

6/recent/ticker-posts

ஐ. தே.க தலைமையகத்தில் பொலிஸ் சோதனை

.தே.க தலைமையகமான சிறிகொத்தவை சோதனையிடுவதற்கு பொலிஸாா் கங்கொடவில நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனா். அச்சிடப்பட்டுள்ள பிரசுரம் ஒன்று தொடா்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments