Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் திருட்டு தங்க வியாபாரம் அம்பலம்?

விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 350 டொன் தங்கத்தில் 40 டொன் தங்கத்தை திறைசோிக்கு வழங்கிவிட்டு  310 டொன் தங்கத்தை ஜப்பானிய நிறுவனமொன்றிற்கு மஹிந்த விற்பனை செய்திருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குற்றப்புலனாய்வு திணைக்களம்  இது தொடா்பான விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது. இந்த திருட்டு வா்த்தகத்தில் தொடா்புடைய இரண்டு தரகா்களை நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினா்  விசாாித்ததில் மஹிந்தவின் இந்த திருட்டு வியாபாரம் தொடா்பான ஆதாரங்கள் வெளிவந்திருப்பதாக அறிய வருகிறது.

இறுதி யுத்தத்தின் பின்னா் மேற்படி புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 350 டொன் தங்கத்தை  தான் அரசிடம் ஒப்படைத்ததாகவும், அதிலிருந்து ஒரு சிறு தொகையே அரசாங்க திறைசோிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தாா்.

Post a Comment

0 Comments